அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின். மு.வரதராசனார் உரை: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள்… Read More
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். மு.வரதராசனார் உரை: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக்… Read More
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். மு.வரதராசனார் உரை: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.… Read More
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. மு.வரதராசனார் உரை: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை… Read More
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். மு.வரதராசனார் உரை: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச்… Read More
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. மு.வரதராசனார் உரை: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன்… Read More