அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். மு.வரதராசனார் உரை: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்… Read More
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மு.வரதராசனார் உரை: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக்… Read More
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. மு.வரதராசனார் உரை: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். (மேலும்…) Read More
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். மு.வரதராசனார் உரை: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். (மேலும்…) Read More
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக… Read More